தேசிய நூலகர்கள் தினம் – ஆகஸ்ட் 12
August 14 , 2021
1452 days
1080
- ஒவ்வோர் ஆண்டும் பத்மஸ்ரீ டாக்டர் S.R. ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினமானது தேசிய நூலகர்கள் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
- இந்தியாவில் நூலக மேம்பாட்டிற்காக இவர் பெரும் பங்கு ஆற்றியவராவார்.
- இந்த ஆண்டு இவருடைய 129வது பிறந்த நாளாகும்.
- இவர் நூலக அறிவியல், தகவல் அறிவியல் மற்றும் ஆவணப்படுத்துதல் ஆகியவற்றின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

Post Views:
1080