TNPSC Thervupettagam

தேசிய நெடுஞ்சாலை 66

January 14 , 2019 2339 days 807 0
  • பிரதமர் தேசிய நெடுஞ்சாலை 66ன் மீது அமைந்த 13 கிலோ மீட்டர் அளவிற்கு இருவழிப்பாதையான கொல்லம் புறவழிச் சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • இந்த புறவழிச்சாலை மொத்தம் 1540 மீட்டர்கள் நீளத்திற்கு அஷ்டமுடி ஏரியின் மீது மூன்று பெரிய பாலங்களைக் கொண்டதாகும்.
  • கொல்லம் புறவழிச்சாலை ஆலப்புழாவிற்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையேயான பயண தூரத்தைக் குறைப்பதோடு கொல்லம் நகரில் உள்ள போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்