February 24 , 2021
1601 days
604
- முதல் தேசிய பொம்மை கண்காட்சியானது பிப்ரவரி 27 முதல் தொடங்கவுள்ளது.
- இந்த நிகழ்வின் போது, ஐ.ஐ.டி காந்தி நகரின் படைப்பாற்றல் கற்றல் மையமானது அதன் 75 பொம்மை படைப்புகளை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தும்.
- படைப்பாற்றல் கற்றலுக்காக இந்த மையத்தை நடத்தும் நாட்டின் ஒரே இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐ.ஐ.டி காந்தி நகர் ஆகும்.
- இந்தப் பொம்மை கண்காட்சியை ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

Post Views:
604