TNPSC Thervupettagam

தேசிய மருத்துவர் தினம் 2025 - ஜூலை 01

July 5 , 2025 2 days 15 0
  • இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தினை இந்த நாள் கௌரவிக்கிறது.
  • இந்த நாள் மருத்துவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு நிறைவையும் நினைவு கூருகிறது.
  • இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் இந்திய மருத்துவக் கழகத்தினை நிறுவுவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • இந்த ஆண்டின் கருத்துரு "Behind the Mask: Who Heals the Healers?" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்