TNPSC Thervupettagam

தேசிய மாணவர் படை – 73வது ஸ்தாபன தினம்

December 1 , 2021 1614 days 1182 0
  • தேசிய மாணவர் படையானது நவம்பர் 28 அன்று தனது 73வது ஸ்தாபனத் தினத்தைக் கொண்டாடியது.
  • இத்தினமானது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் 4வது ஞாயிற்றுக் கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • தேசிய மாணவர் படையானது 1948 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று ராணுவத் துறை அமைச்சகத்தின் நிறுவப்பட்டது.
  • தேசிய மாணவர் படையே உலகில் உள்ள ஒரு மிகப்பெரிய சீருடை இளைஞர் அமைப்பு ஆகும்.
  • இதன் தலைமையகமானது புதுடெல்லியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்