தேசிய மாம்பழ தினம் – ஜூலை 22
July 23 , 2021
1456 days
628
- மாம்பழமானது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழமாகும்.
- இந்தியாவில் இவை பொதுவாக மார்ச் – மே மாதங்களின் போது அறுவடை செய்யப் படுகின்றன.
- இது பழத்தின் ராஜா என அழைக்கப் படுகிறது.
- 1987 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மாம்பழத் திருவிழாவானது டெல்லியில் கொண்டாடப் படுகிறது.

Post Views:
628