TNPSC Thervupettagam

தேசிய மீத்திறன் கணினி திட்டம் 2025

May 11 , 2025 2 days 26 0
  • தேசிய மீத்திறன் கணினித் திட்டமானது சமீபத்தில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, சுமார் 35 பெட்டாஃப்ளாப்கள் அளவிலான ஒருங்கிணைந்த கணினித் திறன் கொண்ட மொத்தம் 34 மீத்திறன் கணினியானது பல்வேறு நிறுவனங்களில் நிறுவப் பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த மீத்திறன் கணினி அமைப்புகள் மருந்துக் கண்டுபிடிப்பு, பேரிடர் மேலாண்மை, எரிசக்திப் பாதுகாப்பு, பருவநிலை மாதிரியாக்கம், வானியல் ஆராய்ச்சி, கணக்கீட்டு வேதியியல், பாய்ம இயக்கவியல் மற்றும் பொருள் ஆராய்ச்சி போன்ற முக்கியமானக் களங்களில் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்