TNPSC Thervupettagam

தேசிய மேம்பாட்டு வங்கியின் ஆளுநர்கள் குழு சந்திப்பு

May 26 , 2022 1084 days 438 0
  • நிர்மலா சீதாராமன் அவர்கள் தேசிய மேம்பாட்டு வங்கியின் ஆளுநர்கள் குழுவின் 7வது வருடாந்திரச் சந்திப்பிற்கு தலைமை தாங்கினார்.
  • இந்தச் சந்திப்பில் பிரேசில், சீனா, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா மற்றும் புதிதாக இணைந்த உறுப்பினர்களான வங்காளதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் ஆளுநர்கள்/மாற்று ஆளுநர்களும் கலந்து கொண்டனர்.
  • வருடாந்தரச் சந்திப்பிற்கான இந்த ஆண்டின் கருத்துரு, “தேசிய மேம்பாட்டு வங்கி: மேம்பாட்டின் தாக்கத்தை மேம்படுத்துதல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்