TNPSC Thervupettagam

தேசிய யானைகள் திட்ட இணைய வாயில்

August 13 , 2020 1834 days 747 0
  • சுரக்சியா” என்ற பெயர் கொண்ட ஒரு தேசிய இணைய வாயிலானது உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 12 அன்று தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வின்போது இந்தியாவில் மனித – யானை மோதல் மேலாண்மைக்கான  சிறந்த நடைமுறைகள்” (Best practices of Human-Elephant Conflict Management in India) என்ற ஒரு சிறு புத்தகமும் வெளியிடப் பட்டது.
  • இந்த இணைய வாயிலானது ஆய்விற்கான தரவுகளின் சேகரிப்பிற்கு உதவ உள்ளது. மேலும் அத்தரவுகளின் அடிப்படையில் முக்கியமான முடிவுகளை கண்டறியவும் இது உதவ இருக்கின்றது.
  • யானைகள் திட்டமானது 1992 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இந்திய யானைகள் பின்வருவனவற்றின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன.
    • வலசை போகும் இனங்களுக்கான ஒப்பந்தத்தின் பட்டியல் I
    • வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் அட்டவணை I

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்