TNPSC Thervupettagam

தேசிய வனவிலங்கு வாரம் 2025 - அக்டோபர் 2/8

October 8 , 2025 25 days 63 0
  • இது அக்டோபர் 02 முதல் 08 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனுசரிக்கப் படுகிறது.
  • இத்தினம் குறித்து, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முதன்முதலில் 1952 ஆம் ஆண்டில் கருத்தாக்கம் செய்யப்பட்டது.
  • "Sewa Parv" எனப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துருவானது இயற்கையின் மீதான சேவை மற்றும் பொறுப்பை மையமாகக் கொண்டதாகும்.
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது ஹரியானாவின் மானேசரில் 2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு வாரத்தினைத் தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்