மீண்டும் மீண்டும் வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நரம்பியல் நிலையான வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இது முதன்முதலில் இந்திய வலிப்பு நோய் அறக்கட்டளையால் 2009 ஆம் ஆண்டில் டாக்டர் நிர்மல் சூர்யாவின் தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்தியாவில் சுமார் 1.2 கோடி மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில்மேலும் உலகளவில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் வலிப்பு நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Understanding Seizures, Symptoms, and Treatment Options" என்பதாகும்.