TNPSC Thervupettagam

தேசிய வளங்காப்பு முன்னெடுப்புகள்

October 10 , 2025 14 hrs 0 min 19 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு வனவிலங்கு வாரத்தினை டேராடூனில் ஏற்பாடு செய்தது.
  • இந்த நிகழ்விற்கான கருத்துரு, 'human-wildlife coexistence' என்பதாகும்.
  • ஓங்கில்கள் வளங்காப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், தேன் உண்ணும் கரடி, கங்கை நீர் முதலை/கரியல் வளங்காப்பு, மனித-வனவிலங்கு மோதலுக்கான சிறப்பு மையம் மற்றும் காப்பகங்களுக்கு வெளியே நிலவும் புலிகளின் தாக்குதல்கள் மேலாண்மை உள்ளிட்ட 5 தேசிய திட்டங்களும் தொடங்கி வைக்கப் பட்டன.
  • நதி வாழ் ஓங்கில்கள், புலிகள், பனிச் சிறுத்தைகள் மற்றும் கான மயில் ஆகியவற்றின் மக்கள் தொகை மதிப்பீட்டிற்காக நான்கு தேசிய செயல் திட்டங்கள் மற்றும் கள வழிகாட்டிக் குறிப்பும் இதில் வெளியிடப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்