தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கட்கா தற்காப்புக் கலை
May 20 , 2023 791 days 547 0
பஞ்சாபின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான கட்கா, 2023 ஆம் ஆண்டிற்கான 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் அதிகாரப் பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது.
கட்கா என்பது ஒரு நவீன விளையாட்டுத் துறையாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு இடையே நடத்தப்படும் ஒரு கம்புச் சண்டையின் தரமுறைப் படுத்தப்பட்ட ஒரு பாணியாகும்.
இந்திய ஒலிம்பிக் சங்கமானது கோவாவில் நடைபெற உள்ள இந்த தேசிய நிகழ்வின் போது மொத்தம் 43 பிரிவுகளுக்கான போட்டிகளை நடத்த உள்ளது.