தேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29
August 30 , 2022
1050 days
412
- இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறுவதை நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
- இவர் பிரபலமாக மந்திரவாதி என்று அழைக்கப்படுகிறார்.
- தியான் சந்த் வரலாற்றில் மிகச்சிறந்த ஹாக்கி கள வீரர்களில் ஒருவராகக் கருதப் படுகிறார்.
- இவர் 1928, 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுக்காகத் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.

Post Views:
412