இது ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளை நினைவு கூருகிறது.
முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்ட இத்தினம் 2012 ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் கொண்டாடப்பட்டது.
2019 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் ஃபிட் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டுக் கொண்டாட்டம் ஆனது ஃபிட் இந்தியா திட்டத்தினால் வழிநடத்தப்பட்டு, ஆகஸ்ட் 29 முதல் 31 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் வரையில், நாடு தழுவிய விளையாட்டு, உடற்பயிற்சி இயக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின் கருத்துரு, 'Ek Ghanta, Khel ke Maidan Main' என்பதாகும்.