TNPSC Thervupettagam

தேசிய வெடிபொருள் கண்டறிதல் மீதான பயிலரங்கம்

December 18 , 2018 2423 days 785 0
  • மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தில் (High Energy Materials Research Laboratory-HEMRC) வெடிபொருள் கண்டறிதல் மீதான தேசிய அளவிலான முதல் பயிலரங்கமானது (National Workshop on Explosive Detection-NWED-2018) நடத்தப் பட்டது.
  • HEMRC உருவாக்கியுள்ள OPX-Revelator என்ற கருவியானது இந்த பயிலரங்கத்தில் வெளியிடப்பட்டது.
  • இது சமூகத்திற்கு எதிராக செயல்படுவோரால் பரவலாக பயன்படுத்தும் ஏறக்குறைய அனைத்து வெடிபொருள்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகின்ற எளிதில் எடுத்துக் செல்லக்கூடிய, சிறிய அளவிலான ஒரு மின்னணு கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்