தேசிய வேளாண் வேதியியல் மாநாடு
November 24 , 2019
2024 days
702
- தேசிய வேளாண் வேதியியல் மாநாடானது புது தில்லியில் நடத்தப்பட்டது.
- மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நல அமைச்சகமானது இந்நிகழ்ச்சியை நடத்தியது.
- இது இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது வகை மாநாடாகும்.
- இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றது.
- இந்த மாநாட்டின் கருப்பொருள், “வேளாண் வேதிப்பொருட்களின் பல்வேறு நிலைகள் மீதான நாட்டின் நிலை” என்பதாகும்.
Post Views:
702