TNPSC Thervupettagam

தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள் 2020

December 2 , 2019 2013 days 682 0
  • மத்திய தொழிற் துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்கமளிப்புத் துறையானது முதலாவது “தேசிய ஸ்டார்ட் அப் விருதுகள்” என்ற விருதுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதை அறிவித்துள்ளது.
  • இந்த விருதுகளானது வேலைவாய்ப்பு உருவாக்கம் அல்லது செல்வத்தை உருவாக்கும் அதிகத் திறன் கொண்ட சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை (புதிதாகத் தொழில் தொடங்குதல்) அங்கீகரிக்க முயல்கின்றன.
  • 35 வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெறும் ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு  தலா ரூ 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட இருக்கின்றது.
  • இந்த விருதை வெல்லும் ஒரு காப்பகம் மற்றும் ஒரு முடுக்கு நிறுவனம் ஆகியவற்றிற்கு தலா ரூ 15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்