TNPSC Thervupettagam

தேனீ வழித்தடங்கள் முன்முயற்சி

February 25 , 2026 2 hrs 0 min 24 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியாவின் முதல் தேனீ வழித்தடங்கள் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நெடுஞ்சாலைகளில் மகரந்தச் சேர்க்கைக்கு உகந்த பசுமை வழித்தடங்களை உருவாக்கும்.
  • இந்தத் திட்டம் வேம்பு, புங்கை , இலுப்பை, புரசு, நாவல் மற்றும் வாகை போன்ற பூர்வீக தேன் நிறைந்த இனங்களை நடவு செய்யும்.
  • 2026–27 ஆம் ஆண்டில், NHAI 40 லட்சம் மரங்களை நட திட்டமிட்டுள்ளது என்பதோடு இதில் 60 சதவீதம் தேனீ வழித்தட முயற்சியின் கீழ் உள்ளது.
  • மகரந்தச் சேர்க்கையை ஆதரிப்பது, பல்லுயிர்ப் பெருக்கத்தை அதிகரிப்பது மற்றும் நீடித்த உள்கட்டமைப்பு மேம்பாட்டை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்