தேர்தல் தரவுகளில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேம்பாட்டு நடவடிக்கை
June 9 , 2025
19 hrs 0 min
19
- இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது, தொழில்நுட்பம் சார்ந்த குறியீட்டு அட்டைகளை உருவாக்குவதற்கான வழிமுறையை மேம்படுத்தியுள்ளது.
- இந்தக் குறியீட்டு அட்டை என்பது சட்டப் பூர்வமற்ற, தேர்தலுக்குப் பிந்தையப் புள்ளி விவர அறிக்கையிடல் வடிவமாகும்.
- அனைத்துப் பங்குதாரர்களுக்கும் தொகுதி அளவில் தேர்தல் தொடர்பான தரவுகளின் அணுகலை இது வழங்குகிறது.
- தானியக்கம் மற்றும் தரவு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் மூலம், இந்தப் புதிய அமைப்பு விரைவான அறிக்கையிடலை உறுதி செய்கிறது.

Post Views:
19