TNPSC Thervupettagam

தேர்தல் பிரச்சாரச் செலவினம் அதிகரிப்பு

October 25 , 2020 1688 days 522 0
  • மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகமானது மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கான செலவினத்தை 10% என்ற அளவில் அதிகரித்துள்ளது.
  • இந்த அதிகரிப்பின் மூலம், அனைத்து மாநிலங்களும் 20 இலட்சம் செலவினம் என்ற வரம்பிலிருந்து 22 இலட்சம் செலவினம் என்ற வரம்பிற்குச் செல்ல இருக்கின்றன.
  • தற்பொழுது ரூ.28 இலட்சம் என்ற செலவின வரம்பினைக் கொண்டுள்ள மாநிலங்கள் ரூ.30.8 இலட்ச செலவினம் என்ற வரம்பிற்கு மாற உள்ளன.  
  • நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரிய மாநிலங்களுக்கான செலவின வரம்பானது ரூ.70 இலட்சமாக உள்ளது.
  • இது தற்பொழுது ரூ.77 இலட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.
  • சிறிய மாநிலங்களில், இந்த வரம்பானது ரூ.54 இலட்சத்திலிருந்து ரூ.59 இலட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்