TNPSC Thervupettagam
January 10 , 2026 13 days 73 0
  • பாகிஸ்தான் விமானப்படை 600 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் தைமூர் வான்வழி எறிகணையின் ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • தைமூர் என்பது பாகிஸ்தானின் பாதுகாப்புத் திறனை நன்கு வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப் பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எறிகணை அமைப்பாகும்.
  • இந்த எறிகணை நிலம் மற்றும் கடல் சார் இலக்குகளை அதிக துல்லியத்துடன் தாக்கும் திறன் கொண்டது.
  • இந்த எறிகணை குறைந்த உயரத்திலான ஏவுதல் பாதையை பின்பற்றுகிறது என்ற நிலையில் இது எதிரி நாட்டு வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகளை எதிர்க்க உதவுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்