TNPSC Thervupettagam
July 3 , 2025 2 days 34 0
  • TWA 7 எனப்படும் புதிதாக உருவான ஒரு இளம் நட்சத்திரத்தினைச் சுற்றி வரும் TWA 7b என்ற புதிய புறக்கோளினை நாசா கண்டறிந்துள்ளது.
  • ஒளிர்வு மிகு பொருட்களின் பொலிவினைக் குறைத்து ஒளிர்வு குறைந்த பொருட்களை படம் பிடித்தல் எனப்படும் நுட்பம் மூலம் வெப்ப சமிக்ஞைகளைப் பயன்படுத்தி இந்த கோள் ஆனது கண்டறியப்பட்டது.
  • TWA 7b ஆனது புவியிலிருந்து சுமார் 111 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது சனியைப் போன்ற நிறை கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்பதோடு இது வியாழனின் நிறையி (சுமார் 100 பூமி நிறை) விட 0.3 மடங்கு அதிகமாகும்.
  • இந்த புறக் கோளானது, புவியானது சூரியனிலிருந்து உள்ள தொலைவினை விட, அதன் நட்சத்திரத்திலிருந்து தோராயமாக 50 மடங்கு தொலைவில் உள்ளது.
  • ஓர் இளம் மற்றும் குளிர்ந்த கோளான இதனை வழக்கமான முறைகளால் கண்டறிவது கடினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்