TNPSC Thervupettagam

தொலைநோக்கு, மொழி மற்றும் கற்றல் குழு

September 9 , 2025 2 days 26 0
  • ஜோத்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தொலைநோக்கு, மொழி மற்றும் கற்றல் குழு (VL2G) 13 இந்திய மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை உருவாக்கி வருகிறது.
  • இந்த மாதிரிகள் ஆனது பன்மொழி சார்ந்த வழிசெலுத்தல் மற்றும் நிகழ்நேர மொழிபெயர்ப்பை ஆதரிப்பதற்காக படங்களில் உள்ள உரையைப் படித்து மொழி பெயர்க்கின்றன.
  • VL2G ஆனது, உள்ளர்ந்தக் கற்றலைப் பயன்படுத்திப் பண்டைய கையெழுத்துப் பிரதிகளை எண்ணிம முறையில் மீட்டெடுப்பதற்காக இந்திரா காந்தி தேசியக் கலை மையத்துடன் (IGNCA) இணைந்து செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்