TNPSC Thervupettagam

தொலை உணர்வு செயற்கைக்கோள் தரவுப் பகிர்வில் ஒத்துழைப்பு

August 21 , 2021 1449 days 736 0
  • BRICS நாடுகளானது (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்  ஆப்பிரிக்கா) தொலை உணர்வு செயற்கைக்கோள் தரவுப் பகிர்வில் ஒத்துழைப்பிற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது BRICS நாடுகளின் விண்வெளி நிறுவனங்களுடைய குறிப்பிட்ட தொலை உணர்வு செயற்கைக் கோள்களின் ஒரு மெய்நிகர் தொகுப்பினை உருவாக்கி அந்தந்த நாடுகளின் விண்வெளி மையங்கள் தரவுகளைப் பெற வழி வகுக்கும்.
  • இந்த BRICS ஒப்பந்தமானது, இந்தியாவின் தலைமையின் கீழ் கையெழுத்தானது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்