TNPSC Thervupettagam

தொழிற்சாலை பூங்கா தரமிடல் அமைப்பு

November 25 , 2018 2437 days 735 0
  • தொழிற்சாலைப் பூங்கா தரமிடல் அமைப்பு மீதான அறிக்கையை மத்திய வணிகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டார்.
  • இந்த அறிக்கையானது மத்திய வணிக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் (DIPP - the Department of Industrial Policy & Promotion) தயாரிக்கப்பட்டது.
  • இது உலகளாவிய தரநிலைகளுடன் பூங்காக்களை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதால் தொழிற்துறையின் போட்டித் தன்மையை அதிகரிக்கவும் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் இது உதவிடும்.
  • இந்த அமைப்பானது கழிவு நீர் நீக்கம் மற்றும் சுத்திகரிப்பு , நீர் சுத்திகரிப்பு போன்ற பல்வேறு அளவுருக்களைக் கொண்டு 200 பூங்காக்களை ஆய்வு செய்யவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்