TNPSC Thervupettagam

தொழிலாளர் வளம்-20 ஈடுபாட்டுக் குழுவின் தொடக்கக் கூட்டம்

April 7 , 2023 882 days 372 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைப் பதவியின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் அளவிலான தொழிலாளர் வளம்-20 ஈடுபாட்டுக் குழுவின் ஒரு தொடக்கக் கூட்டமானது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடைபெற்றது.
  • இரண்டு நாட்கள் அளவிலான இந்தக் கூட்டத்தின் இறுதி முடிவாக, இரண்டுக் கூட்டு அறிக்கைகளை அது ஏற்றுக் கொண்டது.
  • முதலாவது அறிக்கையானது, சமூகப் பாதுகாப்பை உலகமயமாக்குவதற்கான முதல் படியாக G20 அமைப்பின் நாடுகளிடையேச் சமூகப் பாதுகாப்பினைக் கையாளுதல் பற்றி காணப்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான அழைப்பினை விடுக்கிறது.
  • இரண்டாவது அறிக்கையானது, உலகத் தொழிலாளர் வளத்தில் நிலவும் பாலின இடைவெளியை நிவர்த்திச் செய்வதனை வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்