CASHe என்ற நிறுவனமானது, புலனத்தில் செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் உரையாடுதல் வசதியைப் பயன்படுத்தித் தொழில்துறையில் முதல் கடன் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது பெயரைத் தட்டச்சு செய்வதன் மூலம் உடனடிக் கடன் வசதியை அணுகுவதற்கான விரைவான, தடையற்ற மற்றும் ஏதுவான ஒரு வழியை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.