January 22 , 2020
2017 days
751
- தேசியத் தகவல் மையமானது (National Informatics Centre - NIC) தொழில்நுட்ப மாநாட்டை புது தில்லியில் நடத்தி இருக்கின்றது.
- இந்த மாநாடானது தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து விவாதிக்க இருக்கின்றது.
- இந்த மாநாடானது “அடுத்தத் தலைமுறை ஆளுகைக்கான தொழில்நுட்பங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற உள்ளது.
- சமீபத்தில், NIC ஆனது பெங்களூரில் தொடரேடுத் தொழில்நுட்ப மையத்தைத் தொடங்கியுள்ளது.
Post Views:
751