TNPSC Thervupettagam

தோஷன் ஆங் சங்க்

September 16 , 2021 1436 days 634 0
  • தென்கொரிய நாடானது தனது சொந்த நீர்மூழ்கி ஏவுகணையினை வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி உந்துவிசை ஏவுகணையாகும்.
  • இதன் மூலம் இத்தகைய ஏவுகணையை கொண்ட 8வது நாடாக தென்கொரியா மாறியுள்ளது.
  • இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்சு மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளின் வரிசையில் தென்கொரியா இணைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்