நகரப் புத்தாக்கப் பரிமாற்றம்
March 2 , 2021
1617 days
703
- வீட்டு வசதி மற்றும் நகர விவகாரங்களுக்கான அமைச்சகமானது 'நகரப் புத்தாக்கப் பரிமாற்றம்' என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்தத் தளமானது சிந்தனையாளர்களுக்கு நகரங்களைத் தேசியளவில் இணைக்கும் ஒரு சூழலை வழங்கும்.
- நகரங்களின் வளர்ந்து வரும் சவால்களுக்கு இது புதுமையான தீர்வுகளை உருவாக்கும்.
- இது ஒரு வலுவான, வெளிப்படையான மற்றும் பயனர் மைய செயல்முறை மூலம் தீர்வுகளைக் கண்டுபிடிப்பது, வடிவமைப்பது மற்றும் சரிபார்ப்பது ஆகியவற்றை எளிதாக்கும்.
- மேலும், பொருத்தமான தீர்வுகளைத் தேடுவதற்குச் சிந்தனையாளர்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான தடைகளை இது குறைக்கும்.
Post Views:
703