TNPSC Thervupettagam

நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கான புதிய டிஜிட்டல் செயலிகள்

November 16 , 2025 5 days 56 0
  • மத்திய அரசானது, புது டெல்லியில் நடைபெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் நகர்ப்புறக் கூட்டுறவு வங்கிகளுக்கு (UCB) சஹாகர் டிஜி பே மற்றும் சஹாகர் டிஜி கடன் ஆகிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • சஹாகர் டிஜி பே ஆனது கூட்டுறவு வங்கி உறுப்பினர்களுக்கு காகிதமில்லா மற்றும் வேகமான டிஜிட்டல் பண வழங்கீடுகளை மேற்கொள்ள வழிவகை செய்கிறது.
  • சஹாகர் டிஜி கடன் செயலி கடன் பெறுவதற்கான தடையற்ற அணுகலை எளிதாக்கச் செய்கிறது.
  • இந்தச் செயலிகள் சுமார் 9 கோடி வைப்புத்தொகையாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கான செயல்பாடுகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
  • இது நிதி உள்ளடக்கத்தினை மேம்படுத்துகிறது மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் 1,500 வங்கிகளில் இந்த வசதியினை கொண்டு சேர்க்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்