TNPSC Thervupettagam

நக்சல் இல்லாத நிலை - பீகார்

March 4 , 2026 3 days 50 0
  • கடைசி ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் உறுப்பினரும் சரணடைந்த பிறகு பீகார் நக்சல் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இருந்து இடதுசாரி தீவிரவாதத்தை (LWE) ஒழிப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2026 என மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
  • நக்சலிசம் அல்லது மாவோயிசம் என்றும் அழைக்கப்படும் LWE, 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி இயக்கத்துடன் தொடங்கியது.
  • இது Red Corridor (சிவப்பு வழித் தடம்) என்றழைக்கப் படும் பகுதிகள் முழுவதும் பரவி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களையும், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகளையும் பாதித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்