நடமாடும் கொள்கலன் மருத்துவமனை
May 10 , 2022
1159 days
511
- ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனமானது "ஹெல்த் கிளவுட்" எனப்படும் மேகக் கணிமை அமைப்பு ஒன்றை வடிவமைத்துச் செயல்படுத்தி உள்ளது.
- இது ஆந்திரப் பிரதேச மருத்துவத் தொழில்நுட்ப மண்டலத்தின் விசாகப்பட்டினம் வளாகத்தில் அமைந்துள்ளது.
- ஆந்திரப் பிரதேச மருத்துவத் தொழில்நுட்ப மண்டலம் என்பது உலகின் முதலாவது ஒருங்கிணைந்த மருத்துவச் சாதன உற்பத்தி மையமாகும்.

Post Views:
511