TNPSC Thervupettagam

நட்சத்திரமற்ற வாயு மேகம் – கிளவுட் 9

January 14 , 2026 8 days 70 0
  • நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மெஸ்ஸியர் 94 அண்டத்திற்கு அருகில் கிளவுட் 9 எனப்படும் நட்சத்திரமற்ற வாயு மேகத்தைக் கண்டுபிடித்துள்ளது.
  • கிளவுட் 9 ஆனது பூமியிலிருந்து தொலைவில் சுமார் 14 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இது பிரதானமாக நடுநிலை ஹைட்ரஜன் மற்றும் கருப்பொருளால் ஆன ஒரு ரியோனைசேஷன்-லிமிடெட் HI மேகம் (RELHIC) ஆகும்.
  • இந்த மேகத்தில் நட்சத்திரங்கள் இல்லை என்பதால் இது "வளர்ச்சியடையத் தவறிய அண்டம்" என்று அழைக்கப்படுகிறது.
  • இது சூரியனின் நிறைக்கு ஒரு மில்லியன் மடங்குக்கு சமமான ஹைட்ரஜனைக் கொண்டுள்ளது என்பதோடு மேலும் இது சுமார் ஐந்து பில்லியன் சூரிய நிறைகளைக் கொண்ட கருப்பொருளின் ஒளிவட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்