நண்பர்கள் குழு (GoF) - ஐ.நா. தலைமையகம்
- அமைதி காக்கும் படையினருக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஆதரிக்கும் வகையில் ஐ.நா. குழுவின் இணைத் தலைவராக இந்தியா உள்ளது.
- தீர்மான எண் 2589 என்பதைத் தொடர்ந்து, இந்தியாவின் ஐ.நா. பாதுகாப்பு சபைத் தலைமை வகித்த போது, 2022 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் GoF தொடங்கப்பட்டது.
- ஐ.நா. அமைதி காக்கும் படையினரைக் குறி வைத்து நிகழும் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இது அழைப்பு விடுத்தது.
- ஐ.நா. குறுகிய கால நோக்கங்களுக்கான துருப்புக்களை வழங்கும் மிகப்பெரிய நாடு இந்தியாவாகும்.

Post Views:
29