TNPSC Thervupettagam

நதிகள் மாசுபாடு குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

March 3 , 2026 13 days 85 0
  • நதிகள் மாசுபாட்டைக் கண்காணிக்கும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் (NGT) ஒப்படைத்தது.
  • மாசுபட்ட ஆறுகள் தொடர்பான 2021 ஆம் ஆண்டு தானாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
  • சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ்வதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் சரத்து 21ன் (வாழ்க்கை உரிமை) ஒரு பகுதியாகும் என்று நீதிமன்றம் கூறியது.
  • கண்காணிப்புப் பணிகளை இனி NGT மேற்கொள்ளும்.
  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) 2025 அறிக்கையின்படி, இந்தியாவில் 296 நதிப் பகுதிகள் மாசுபட்டுள்ளன.
  • ஒரு நதிப் பகுதியின் உயிர்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (BOD) லிட்டருக்கு 3 மில்லி கிராமுக்கு மேல் இருக்கும்போது அது மாசுபட்டது என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்