February 6 , 2023
896 days
665
- இந்திய அரசானது 2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், நமஸ்தே என்ற திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
- NAMASTE என்பது ‘இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிச் சேவை சார்ந்த சூழல் அமைப்புக்கான ஒரு தேசிய செயல் திட்டம்’ என்பதாகும்.
- இந்தத் திட்டமானது துப்புரவுத் தொழிலாளர்களுக்கான ஒரு மாற்று வாழ்வாதாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மேலும், இந்தத் திட்டமானது அவர்களின் தனிப்பட்ட நடைமுறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரவும் முயற்சிக்க உள்ளது.

Post Views:
665