TNPSC Thervupettagam

நமேரி புலிகள் காப்பகம் உலகளாவிய அங்கீகாரம்

October 10 , 2026 12 hrs 0 min 39 0
  • அசாமின் நமேரி புலிகள் காப்பகம் அதன் புலிகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாக்கப் பட்ட பகுதி மேலாண்மை நடைமுறைகளுக்காக பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட புலிகள் தரநிலைகள் (CA|TS) அங்கீகாரத்தைப் பெற்றது.
  • CA|TS என்பது வனவிலங்கு பாதுகாப்பு, வாழ்விட மேலாண்மை, கண்காணிப்பு, நிர்வாகம் மற்றும் சமூக பங்கேற்பு உள்ளிட்ட புலிகள் காப்பக நிர்வாகத்தை மதிப்பிடும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பாகும்.
  • நமேரி புலிகள் காப்பகம் அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மற்றும் 200 சதுர கிலோமீட்டர் மையப் பகுதி உட்பட 464 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
  • இந்த ஒப்புதலின் மூலம், அசாமில் உள்ள காசிரங்கா, மானஸ், ஒராங் மற்றும் நமேரி ஆகிய நான்கு புலிகள் காப்பகங்களும் CA|TS அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்