TNPSC Thervupettagam

நம்கீன் நடவடிக்கை

June 1 , 2022 1161 days 549 0
  • நம்கீன் நடவடிக்கை என்பது போதை மருந்துகளைத் தடுப்பதற்காக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தினால் தொடங்கப் பட்டதாகும்.
  • வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகமானது, ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கொள்கலனிலிருந்து 52 கிலோ கோக்கையினை மீட்டுள்ளது.
  • இந்திய உளவு நிறுவனமான வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம் என்பது, கடத்தல் தடுப்பு உளவுத்துறை, விசாரணைகள் மற்றும் நடவடிக்கைக்கான அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்