நவ்ரோஷ் முபாரக் தினம் – ஆகஸ்ட் 16
August 19 , 2021
1446 days
572
- பாரசீகர்களின் புத்தாண்டானது நவ்ரோஷ் என்று அழைக்கப்படுகிறது.
- நவ்ரோஷ் என்பதன் பொருள் புதிய தினம் என்பதாகும்.
- இது ஈரானிய தீர்க்கதரிசி ஜோராஸ்டர் என்பவரால் (Zoroaster) உருவாக்கப்பட்ட ஒரு திருவிழா ஆகும்.

Post Views:
572