நாகாலாந்தின் தேசியக் குடிமக்கள் பதிவேடு
June 30 , 2019
2150 days
681
- அசாமில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் திருத்தப்பட்ட பட்டியலைத் தயாரிக்க நாகாலாந்து மாநில அரசு முடிவு செய்துள்ளது.
- இது நாகாலாந்து பூர்வகுடி மக்களின் பதிவேடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இது அனைத்துப் பூர்வகுடி மக்களின் முக்கியப் பட்டியலாகக் கருதப்படுகின்றது. இது பூர்வகுடி மக்களுக்குப் போலியான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை ஆய்வு செய்யும்.
Post Views:
681