நாகாலாந்து ஆரஞ்சு திருவிழா
February 1 , 2023
820 days
524
- நாகாலாந்து மாநிலத்தில் இரண்டு நாட்கள் அளவிலான ஆரஞ்சு திருவிழா என்ற விழா கொண்டாடப் படுகிறது.
- ஆரஞ்சுப்பழ விவசாயிகளின் கடின உழைப்பினை அங்கீகரிக்கும் வகையில் அந்த மாநிலத்தில் நாகாலாந்து பழத் திருவிழாவானது ஏற்பாடு செய்யப்படுகிறது.
- 2023 ஆம் ஆண்டு நாகாலாந்து பழத் திருவிழாவானது மூன்றாவது திருவிழாவாகும்.
- நாகாலாந்து பழத் திருவிழாவானது ருசோமா கிராம சபையினால் ஏற்பாடு செய்யப் படுகிறது.
- அம்மாநிலத்தில் ஆரஞ்சு பழ உற்பத்தி மூலம் பெறப்படும் வருவாய் சமீபத்தில் இரு மடங்காக அதிகரித்தது.

Post Views:
524