நாக்பூர் ஆரஞ்சுகளின் முதலாவது தொகுப்பானது (சரக்கு) நவி மும்பையிலிருந்து துபாய்க்கு அனுப்பப் பட்டது.
இந்த ஆரஞ்சுகள் குளிரூட்டப்பட்டக் கொள்கலன்களில் அனுப்பப் பட்டுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 40 ஹெக்டேர் நிலப் பகுதியில் நாக்பூர் ஆரஞ்சு சாகுபடி செய்யப் படுகின்றது.
APEDA (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் - Agricultural and Processed Food Products Export Development Authority) ஆனது விவசாய ஏற்றுமதிக் கொள்கையின் கீழ் நாக்பூர் மாவட்டத்தை ஆரஞ்சுகளுக்கான ஒரு தொகுப்பாகத் தேர்ந்தெடுத்துள்ளது.