TNPSC Thervupettagam

நாக் ஏவுகணை சோதனை

July 10 , 2019 2134 days 702 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது பொக்ரான் சோதனை தளத்தில் நாக் ஏவுகணைகளின் 3 சோதனைகளை பகல் மற்றும் இரவு நேரங்களில் வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • இந்த வெற்றிகரமான சோதனைகள் மூலம் நாக் வழிகாட்டும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையானது இராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளது.
  • நமிஸ் (NAMIS) அமைப்பில் 3 ஆம் தலைமுறை வழிகாட்டப்படும் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை, நாக் மற்றும் ஏவுகணையைச் சுமந்து செல்லும் வாகனம் ஆகியவை உள்ளடங்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்