நாசாவின் செவ்வாய்க் கிரகத்தின் 2020 ஆம் ஆண்டுத் திட்டம்
March 3 , 2021 1617 days 801 0
இந்திய-அமெரிக்கரான சுவாதி மோகன் அவர்கள் நாசாவின் செயல்பாட்டு விண்கலனான Perseverance ஆய்வுக் கலனானது செவ்வாய்க் கிரகத்தில் தரை இறங்குன் நிகழ்விற்கு தலைமைத் தாங்கினார்.
இவரது குடும்பம் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்துள்ளது.
இந்தத் தரை இறக்கமானது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் செவ்வாய்க் கிரகத்திற்கு மேற்கொள்ளப் பட்ட மூன்றாவது பயணத்தைக் குறிக்கின்றது.
கடந்த வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 விண்கலன்கள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள சுற்று வட்டப் பாதையில் சேர்ந்து உள்ளன.