நாசா கல்வித் திட்டத்தை நிறைவு செய்த முதல் இந்தியர்
January 26 , 2022 1298 days 666 0
அமெரிக்காவின் அலபாமா எனுமிடத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் நாசாவின் சர்வதேச வான் மற்றும் விண்வெளி கல்வித் திட்டத்தினை ஜான்வி தங்கேடி என்பவர் நிறைவு செய்துள்ளார்.
இதன் மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற ஒரு பெருமையை இவர் பெற்றார்.
இவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் ஆவார்.
இவர் உயர்நோக்கு லட்சியமுள்ள சர்வதேச விண்வெளி வீரர்கள் அமைப்பின் ஒரு உறுப்பினர் ஆவார்.