TNPSC Thervupettagam
February 28 , 2026 2 days 41 0
  • இந்தியா-இந்தோனேசியா நாடாளுமன்ற நட்புறவு குழுவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்ட இளம் வயது நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே மாறியுள்ளார்.
  • தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம் நாடாளுமன்ற உறுப்பினர் பி. சுப்ரியா சுலே இந்தியா-சிங்கப்பூர் நாடாளுமன்ற நட்புறவு குழுவிற்கு தலைமை தாங்குகிறார்.
  • 18வது மக்களவையில் மொத்தம் 64 நாடாளுமன்ற நட்புறவு குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டே மூன்றாவது முறை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
  • அவர் முன்னதாக மே 2025 இல் ஐக்கிய அரபு அமீரகம் (UAE), சியரா லியோன், லைபீரியா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு (DRC) ஆகிய நாடுகளுக்கு சர்வதேச நாடாளுமன்றக் குழுக்களை வழி நடத்தியுள்ளார்.
  • இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த இந்தக் குழு பணியாற்றும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்