நாட்டின் முதலாவது மாநில அரசின் அனைத்து மகளிர் உணவகம்
July 28 , 2018 2737 days 877 0
இந்தியாவில் முதன் முறையாக கேரள சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் பெண்களுக்காக முற்றிலும் பெண்களால் இயங்கும் பொதுத் துறை உணவகத்தை மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் செயல்படுத்தவிருக்கிறது.
இந்த உணவகத்தின் பெயர் ‘ஹோஸ்டஸ்’ (Hostess) ஆகும். இது கேரள சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்தின் தனித்துவமான திட்டமாகும்.