TNPSC Thervupettagam

நான்காவது இந்திய ஆற்றல் மன்றம்

October 30 , 2020 1742 days 606 0
  • “CERAWeek” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய ஆற்றல் மன்றத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • ஐஎச்எஸ் மார்கிட் என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்த மன்றமானது 4வது  ஆண்டாக நடத்தப் படுகின்றது.
  • இது உலகம் முழுவதும் உள்ள ஆற்றல் தொழிற்துறைக்கு ஒரு தனித்துவ வாய்ப்பினை வழங்குகின்றது.
  • இந்த மன்றமானது உலக அளவில் மற்றும் இந்திய அளவில் ஆற்றல் உலகிற்கு முன்பு என்ன உள்ளது என்பது குறித்து விவாதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்